The Last Halt: Neuer Film von SujeethG – Trailer

Title : The Last Halt
Artist : SujeethG feat Sofia Rahul
Cinematography,Editing & Color grading : Siva Santhakumar
Editing & Directions: Sajeeth JKumar
Music: Santhors JP
Lyrics & Produced by: SujeethG

// பொதுவாகவே ஈழத் தமிழர்களது திரைப்படங்கள் குறைத்தே மதிப்பிடப் படுகின்றன. அதுவும் எங்களது மத்தியிலேயே இந்த நிலைமை அதிகமாக இருப்பதுதான் வேதனையானது. வியாபார நோக்கத்தை முன் இருத்தி `கடைசித் தரிப்பிடம்` எடுக்கப்படவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். பலர் பார்வைக்கு இத்திரைப்படம் போக வேண்டும். இந்தப் படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டால், இது போன்ற சிறந்த படங்கள் உருவாக அது வழி கிடைக்கும். எங்கள் கலைஞர்களை மேலும் ஊக்குவிக்கும் //

Teile es...
error: © Der Inhalt der Seiten ist urheberrechtlich geschützt. - Tamil.de